மும்பையில் கனமழை - பிரதமர் பயணம் ரத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக பிரதமர் மோடியின் புனே பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி இன்று மகராஷ்ட்ரா மாநிலம் புனேவில் மெட்ரோ ரயில் திட்டம் உட்பட 22 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைக்க இருந்தார். இந்நிலையில், மகாராஷ்டிரா, மும்பை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருவதால், புனேவிற்கு செல்லவிருந்த பிரதமர் மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Night
Day