மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 72,092 புள்ளிகளில் வர்த்தகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய இடைக்கால பட்ஜெட்டின் தாக்கத்தால் காலை உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை இயல்பு நிலைக்கு திரும்பியது.

மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கலையொட்டி காலையில் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகமாகி வந்தது. எதிர்பார்த்த அளவிற்கு புதிய அறிவிப்புகள் இல்லாததால் பங்குச்சந்தை சரிவை நோக்கி சென்று, தொடங்கிய புள்ளிகளில் இருந்து சற்று குறைந்து வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 72 ஆயிரத்து 092 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 21 ஆயிரத்து 726 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

Night
Day