இந்தியா
உருவானது ஃபெஞ்சல் புயல்
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வ?...
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையால், குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், ஆற்றுப்படுகையின் ஓரம் யாரும் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வ?...
திருவண்ணாமலை வ.உ.சி. நகரில் மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த பகுதியை நேரி?...