இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஒருவர் பலி...
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
நாட்டின் மொத்த விற்பனை பணவீக்கம் நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு 0.2 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த மாதம் 0.27 சதவீதமாக இருந்த மொத்த விற்பனை பணவீக்க விகிதம் தொடர்ந்து மேலும் சரிந்து 0.2 சதவீதமாகியுள்ளது. உள்ளீட்டு பொருள்களின் விலையில் மாற்றம் இல்லாத போதிலும், உணவு பொருள்களின் விலை அதிகரிப்பால் மொத்த விற்பனை பணவீக்கம் சரிவடைந்ததாக தெரிய வந்துள்ளது. பன்னாட்டு சந்தையில் பண்டங்களின் விலையில் ஏற்படும் மாற்றம் பணவீக்கத்தில் எதிரொலிக்கு நிலையில், அது அடுத்த சில மாதங்களுக்கு தொடரும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...