மோடியின் தியானம் தேர்தல் விதிமீறல் - காங்கிரஸ் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் செய்வது தேர்தல் விதிமீறல் என காங்கிரஸ் குற்றச்சாட்டு - 7-ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் மாலையுடன் ஓயவுள்ள நிலையில் மறைமுக பிரச்சாரத்தில் மோடி ஈடுபடுவதாக விமர்சனம்

Night
Day