ரத்தன் டாடா மறைவு - ராகுல் இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரத்தன் டாடா மறைவுக்கு மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்தார். தனது எக்ஸ் தள பதிவில்,  ரத்தன் டாடா தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர் என்றும், அவர் வணிகம் மற்றும் தொண்டு ஆகிய இரண்டிலும் நீடித்த முத்திரையை பதித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Night
Day