ரம்ஜான் விடுமுறையை ரத்து செய்த இந்திய ரிசர்வ் வங்கி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வரும் மார்ச் 31ஆம் தேதி வரும் ரம்ஜான் விடுமுறையை ரத்து செய்வதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2024-25ம் நிதியாண்டின் கடைசி தேதி மார்ச் 31ம் தேதி என கருதப்படும் நிலையில், அன்றைய தினத்திற்குள் அனைத்து அரசு பரிவர்த்தனைகளையும் முறையாக முடிக்க வேண்டும். அன்றைய தினம் ரம்ஜான் பண்டிகை என்பதால், பல மாநிலங்களில் செயல்படும் வங்கிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பரிவர்த்தனைகளை முடிப்பதற்காக அனைத்து வங்கிகளும் மார்ச் 31ம் தேதி செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 

Night
Day