இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஒருவர் பலி...
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
ரயில் விபத்துக்களை தடுக்க ரயில் தண்டவாளங்களில் கவாச் அமைப்பை பொருத்த உத்தரவிடக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, ரயில்வே துறைக்கும் பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பான மனு நீதிபதிகள் சூரியகாந்த், கே.வி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரயில்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், ரயில் தண்டவாளங்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்டவற்றை சிறப்பாக செய்து வரும் இந்திய ரயில்வேவுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். இந்திய ரயில்வேயில் பாதுகாப்பு அம்சங்களை முழுமையாக செயல்படுத்துவதற்கு சற்று காலதாமதம் ஏற்படும் என்பதை கவனத்தில் எடுத்து கொண்டு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...