ராகுல்காந்தியை எதிர்த்து நிற்கும் பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராகுல்காந்தி 2வது முறையாக களமிறங்கும் வயநாடு மக்களவை தொகுதியில், கேரள மாநில தலைவர் சுரேந்திரனை பாஜக களமிறக்கி உள்ளது. 2019ஆம் ஆண்டு கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு ராகுல்காந்தி வென்றார். தற்போது, மீண்டும் அதே தொகுதியில் களமிறங்கி உள்ளார். இந்த நிலையில், அவரை எதிர்த்து, அந்த மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரனை அந்தக் கட்சி களமிறக்கி உள்ளது. சபரிமலைக்கு இளம்பெண்கள் வருகையை எதிர்த்து போராட்டத்தை முன்னெடுத்தவர் சுரேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day