ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது - ராஜ்நாத் சிங்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

லடாக்கில் பயிற்சியின் போது 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், 5 துணிச்சல் மிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தியறிந்து வருத்தமடைந்ததாகவும், ராணுவ வீரர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்ளவதாகவும் தெரிவித்தார். மேலும், இத்துயர நேரத்தில் தேசம் துணை நிற்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.   

Night
Day