ராமோஜிராவ் உடலை சுமந்து சென்ற சந்திரபாபு நாயுடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரபல ஊடகத்தின் நிறுவனரும் ராமோஜி ஃபிலிம் சிட்டியின் உரிமையாளருமான ராமோஜிராவ் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிக்கிச்சைப் பெற்றுவந்த நிலையில் நேற்று (08.09.2024) அதிகாலை 4 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது. 

இறுதி சடங்கில் பங்கேற்ற ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ராமோஜி ராவின் உடலை தானே சுமந்து சென்று சுற்றி வந்து முழு அரசு மரியாதையுடன் அடக்க செய்தார். 







Night
Day