ரிசர்வ் வங்கி கவர்னர் மருத்துவமனையில் அனுமதி

எழுத்தின் அளவு: அ+ அ-

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்‍தி காந்த தாஸ் உடல் நலக்‍கோளாறு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு நெஞ்சு வலி காரணமாக அவதிப்பட்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்‍தி காந்த தாஸ் சென்னையில் ஆயிரம் விளக்‍கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 
சிகிச்சைக்‍காக அனுமதிக்‍கப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்‍தி காந்த தாஸ், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்‍கிறது.

Night
Day