ரிசர்வ் வங்கி புதிய ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருக்கும் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. இதற்கிடையே ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் துறை செயலாளரான சஞ்சய் மல்ஹோத்ரா ஆர்பிஐ ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 11ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவியேற்கவுள்ள சஞ்சய் மல்ஹோத்ரா, அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஆளுநராக செயல்படவுள்ளார். 

Night
Day