இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஒருவர் பலி...
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
ரிலையன்சும் வால்ட் டிஸ்னி நிறுவனமும் இந்தியாவில் தங்கள் ஊடக வணிகங்களை இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் 70 ஆயிரத்து 352 கோடி ரூபாய் செலவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மையத்தை நிறுவுவதற்கான களத்தை அமைக்கின்றன. இணைக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் தலைவராக முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி தலைவராகவும், உதய் சங்கர் துணைத் தலைவராகவும் பணியாற்றுவர் என நிறுவனங்களின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி நிறுவனங்கள் சேர்ந்து 120 டிவி சேனல்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...