வங்கதேசத்தில் வாட்ஸ்ஆப் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கதேசத்தில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட செயலிகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடர்பான போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருவதால், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது வாட்ஸ்ஆப் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட செயலிகளுக்கு வங்கதேசத்தில் தடை விதித்து வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது. 

Night
Day