வங்கதேச சிறுபான்மையினரின் அவலநிலை குறித்த கண்காட்சி..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் நடைபெற்ற வங்கதேச சிறுபான்மையினரின் அவலநிலை குறித்த கண்காட்சியில், இந்தியாவின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார். 

டெல்லியில் வங்காளதேசத்தில் சிறுபான்மையினருக்கு ஒருபோதும் முடிவடையாத துன்புறுத்தல்' என்ற தலைப்பில் கண்காட்சியை நடத்தியது. கண்காட்சியில் மனித உரிமை மீறல்கள், கட்டாய இடம் பெயர்வுகள் மற்றும் வங்காள தேசத்தில் உள்ள இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் பற்றி காட்சிபடுத்தப்பட்டிருந்தது. இதனை இந்தியாவின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பார்வையிட்டு, குழு விவாதத்தில் கலந்துகொண்டார்.  

Night
Day