வங்கிகள், தபால் நிலையங்களின் சிறு சேமிப்பு திட்ட வட்டியில் மாற்றமில்லை - மத்திய அரசு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதத்தில் தொடர்ந்து 4வது முறையாக எவ்வித மாற்றமும் இல்லை என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் நடைமுறையில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை மத்திய அரசு மாற்றி அமைக்கிறது. நடப்பு நிதியாண்டின் 4வது காலாண்டுக்கான சிறுசேமிப்பு திட்ட வட்டிவிகிதம் அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய நிதி அமைச்சகம், இதில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும், முந்தைய காலாண்டில் உள்ள வட்டி விகிதமே நீடிக்கும் என்றும் தெரிவித்துள்து. 

varient
Night
Day