வணிக சிலிண்டர் விலை குறைந்தது - வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

19 கிலோ எடைக்கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 14 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கடந்த மாதம் ஆயிரத்து 980 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை, இம்மாதம் 14 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டு ஆயிரத்து 966 ரூபாய்க்கு விற்பனையாகும் என அறிவித்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி 818 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

varient
Night
Day