வந்தே பாரத் ரயில் வேகத்தை குறைக்க இந்திய ரயில்வே அமைச்சகம் முடிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தை குறைக்க இந்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக மேற்கு வங்க மாநிலத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. இதனால் ரயில் விபத்துகளை குறைக்க மத்திய அமைச்சகம் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டது. இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிதடங்களில் இயங்கும் வந்தே பாரத் உள்ளிட்ட முக்கிய எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தை 160 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்து 130 கிலோ மீட்டர் வேகமாக குறைக்கப்படுவதாக இந்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Night
Day