வயநாடு நிலச்சரிவு கேரள அரசுக்கு உத்தரவு!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வயநாடு நிலச்சரிவு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு; வயநாடு சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளவும் தமிழக அரசுக்கு தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது 

Night
Day