இந்தியா
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் - உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உச்ச நீதிமன்ற?...
2024 மக்களவை தேர்தலில் வாக்காளர்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் வாக்களிக்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கேட்டுகொண்டுள்ளார். மக்களவைத் தேர்தல் தேதி சில வாரங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ஆலோசனை நடத்தி வருகிறார். பீகார் மாநிலத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ள அவர், பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, வரும் மக்களவை தேர்தலில் வாக்காளர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தினார். மக்களவை தேர்தல் ஆரோக்கியமாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உச்ச நீதிமன்ற?...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...