வாக்குப்பதிவை அதிகரிக்க குஜராத் மாநில தேர்தல் அதிகாரிகள் புதிய முயற்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவைத் தோ்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்கும் முயற்சியாக 20 லட்சம் பேருக்கு அழைப்பிதழ் அனுப்பும் பணியை குஜராத் மாநிலத் தோ்தல் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனா். குஜராத்தின் 26 மக்களவைத் தொகுதிகளுக்கு 3-ஆம் கட்டமாக மே 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2019ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் குஜராத்தில் 64 புள்ளி 11 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இது தேசிய சராசரியான 67 புள்ளி 40 சதவீதத்தை விட குறைவாகும். இதைக் கருத்தில் கொண்டு, தோ்தலில் குடும்பத்தினரோடு பங்கேற்று வாக்களிக்குமாறு பெண்கள் உள்பட 20 லட்சத்து 30 ஆயிரம் லட்சம் வாக்காளா்களுக்கு குஜராத் தலைமைத் தோ்தல் அதிகாரி பாரதி அழைப்பிதழ் அனுப்ப இருக்கிறார். 

Night
Day