விண்வெளியில் சாதனை - 4வது இடம்பிடித்த இஸ்ரோ

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் மற்றும் பிரிக்கும் திறன் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா நான்காம் இடம்பிடித்து அசத்தல்

பிஎஸ்எல்வி  சி 60 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட இரண்டு செயற்கைகோள்களை வைத்து நடத்திய சோதனை வெற்றி

varient
Night
Day