விபத்தில் சிக்குபவர்களுக்கு "கட்டணமில்லா சிகிச்சை" - மத்திய அரசு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய போக்குவரத்து துறை சார்பில் விபத்தில் சிக்கியவர்களுக்காக கட்டணமில்லா சிகிச்சை திட்டம் தொடக்கம் -

விபத்தில் காயம் அடைந்தவர்கள் 7 நாட்கள் வரை இலவச சிகிச்சை பெறும் வகையில் ஏற்பாடு

Night
Day