விமானிகள் வேலை நிறுத்தம் எதிரொலி : ஏர் இந்தியா விமான சேவை குறைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விமானிகள் வேலை நிறுத்தம் காரணமாக ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் குறைப்பு - சென்னை - மும்பை, சென்னை - கொல்கத்தா இடையேயான விமானங்கள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட விமான சேவை ரத்து

varient
Night
Day