விரைவில் சென்னை,பெங்களூரில் புல்லட் ரயில் சேவை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மும்பை - அகமதாபாத்தை தொடர்ந்து சென்னை, பெங்களூர் உட்பட 7 நகரங்களில் புல்லட் ரயில் சேவை விரிவுபடுத்த திட்டமிட்டு வருவதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், மும்பை - அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் சேவைக்கான பணிகள் இறுதிக்கப்பட்டத்தை எட்டியுள்ளதகாவும், இதை தவிர, சென்னை - பெங்களூர் - மைசூரை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் சேவைக்கான திட்டமிடலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.




Night
Day