இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஒருவர் பலி...
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
காவிரி ஆற்றின் குறுக்கே விரைவில் மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்றத்தில் நேற்று 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முன்னேற்பாடுகள் நிறைவடைந்து விட்டதாகவும், முறையான அனுமதி பெற்று விரைவில் அணை கட்டும் பணி தொடங்கப்படும் எனக் கூறியுள்ளார். அணை கட்ட உருவாக்கப்பட்ட சிறப்பு குழுக்களின் கீழ் 2 துணைக் குழுக்கள் செயல்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். விரைவில் மேகதாது அணை என கர்நாடக சட்டமன்றத்தில் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் விளம்பர திமுக அரசு என்ன செய்யப் போகிறது என டெல்டா மாவட்ட விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...