விரைவில் QR கோட் குறியீடுடன் கூடிய பான் கார்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவில் விரைவில் QR கோட் குறியீடுடன் கூடிய புதிய பான் கார்டு விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ​​தனித்துவ வரி செலுத்துவோர் அடையாள எண் கொண்ட பான் கார்டை மேம்படுத்த பான் 2.0 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். பான் கார்டை மேம்படுத்தும் செயல்முறை இலவசம் என தெரிவித்த அவர், வணிகம் மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

Night
Day