விவசாயிகள் போராட்டம் எதிரொலி-சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூட்டம் ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக இன்று நடைபெற இருந்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு கூட்டம் ரத்து - முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக கேரள அரசு தாக்கல் செய்த மனுவை இன்று பரிசீலிக்க இருந்த நிலையில் ஒத்திவைப்பு

Night
Day