வெற்றியும் தோல்வியும் அரசியலின் ஒரு பகுதி - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வெற்றியும் தோல்வியும் அரசியலின் ஒரு பகுதி என பிரதமர் மோடி கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற கடைசி அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக  நல்ல பணிகளைச் செய்துள்ளதாகவும் அதைத் தொடர்ந்து செய்வோம் எனக் கூறினார். பத்து ஆண்டுகளில் சிறந்ததை வழங்கியதற்காக மத்திய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார். மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயக கூட்டணி உரிமை கோருவது உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் வெற்றி எனக் கூறிய பிரதமர் மோடி, வெற்றியும் தோல்வியும் அரசியலின் ஒரு பகுதி என்றும், எண்களின் விளையாட்டு தொடரும் எனக் குறிப்பிட்டார்.

Night
Day