இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஒருவர் பலி...
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதுடன், போற்றி வணங்குவதாக முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தா தெரிவித்துள்ளார். அவரது இளையமகனான ஆனந்த் அம்பானியின் திருமணம், குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெறுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகள் மற்றும் விருந்தினர் வருகையால் அப்பகுதியே களைகட்டியுள்ளது. இதுகுறித்து நீத்தா வெளியிட்டுள்ள வீடியோவில், தனது மகன் திருமணத்தின் போது, தனக்கு இரண்டு ஆசைகள் இருந்தாகவும், முதலில், தங்கள் ஆதி தொடக்கமான வேர்களை கொண்டாட விரும்பியதாகவும் கூறினார். இரண்டாவதாக ஜாம்நகரின் கலை மற்றும் கலாச்சாரத்திற்கு மரியாதை செய்ய வேண்டும் என்று விரும்பியதாகவும் நீத்தா அம்பானி தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...