ஹரியானாவில் 3-வது முறையாக ஆட்சியமைக்கும் பாஜக!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி ஹரியானாவில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக - காங்கிரசை பின்னுக்குத்தள்ளி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் தொண்டர்கள் கொண்டாட்டம்

Night
Day