ஹரியானா சட்டமன்ற தேர்தல் - வினேஷ் போகட் பின்னடைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், ஜிந்த் மாவட்டம் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை பின்னுக்கு தள்ளி பாஜக வேட்பாளர் யோகேஷ்குமார் முன்னிலையில் உள்ளார். 

Night
Day