ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் தனது 89 வயதில் காலமானார்.


இந்திய தேசிய லோக் தள கட்சியின் தலைவரும், 4 முறை ஹரியானா மாநில முதலமைச்சராக பதவி வகித்தவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா, உடல்நலக்குறைவால் கட்சி பணிகளிலிருந்து விலகி இருந்தார். இன்று கர்னாலில் உள்ள வீட்டில் இருந்த சவுதாலாவுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளத. அவரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Night
Day