ஹரியானா - உச்சன கலன் தொகுதி - முன்னாள் துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலா தோல்வி முகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹரியானா உச்சன கலன் தொகுதியில் முன்னாள் துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலா தோல்வி முகம் - கடந்த தேர்தலில் கிங் மேக்கராக இருந்தவர் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டு மண்ணை கவ்விய பரிதாபம்

Night
Day