ஹேக் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற யூடியூப் பக்கம் மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்ட உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் சில மணி நேரங்களில் மீட்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


நேற்று காலை உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தை ஹேக் செய்த மர்ம நபர்கள், அதில் கிரிப்டோ கரன்சி தொடர்பான வீடியோக்கள் பதிவேற்றம் செய்தனர். இதையடுத்து தொழில்நுட்ப வல்லுநர்களின் தீவிர முயற்சியில், சுமார் 10 மணி நேரத்திற்கு பிறகு ஹேக் செய்யப்பட்ட யூடியூப் பக்கம் மீட்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Night
Day