10-ஆம் வகுப்பிற்கு பதில் +2 வினாத்தாள்களை தவறுதலாக திறந்த ஆசிரியர்கள் - ஹிமாச்சலத்தில் +2 ஆங்கில தேர்வு ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இமாச்சலப் பிரதேச பள்ளிக் கல்வி வாரியம், மார்ச் 2025 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வை மாநிலம் முழுவதும் ரத்து செய்துள்ளது. 


சம்பா மாவட்டத்தின் சௌரி பகுதியில் உள்ள அரசு சீனியர் செகண்டரி பள்ளி ஆசிரியர்கள், தேர்வின்போது 10-ஆம் வகுப்பிற்கு பதிலாக 12-ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாள்களை திறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் வினாத்தாள் கசிய வாய்ப்புள்ளதாகக் கூறி, மாநிலம் முழுவதும் 12 -ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வை ஹிமாச்சலப் பிரதேச பள்ளிக் கல்வி வாரியம் ரத்து செய்துள்ளது. மேலும் இந்த தேர்வை நடத்துவதற்கான புதிய தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Night
Day