10 பச்சிளம் குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜான்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த 10 பச்சிளம் குழந்தைகளின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் காயமடைந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Night
Day