இந்தியா
2 நாள் பயணமாக தனி விமானத்தில் சவுதி அரேபியாவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடி...
டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் அரசு முறை பயணமாக இன்று சவு?...
மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஜல்னா மாவட்டத்தில் உள்ள கட்வாஞ்சி கிராமத்திற்கு அருகே மும்பை - நாக்பூர் விரைவுச்சாலையில் எரிப்பொருள் நிறுப்புவதற்காக கார் ஒன்று எதிர்திசையில் தவறான பாதையில் சென்றுள்ளது. அப்போது, மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு கார் அந்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த, விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்த சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் அரசு முறை பயணமாக இன்று சவு?...
சென்னை ராயபுரம் - கடற்கரை ரயில் நிலையம் இடையே மின்சார ரயில் தடம் புரண்டு வ?...