2 நாள் பயணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் இன்று இந்தியா வருகை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2 நாள் பயணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இன்று இந்தியா வருகிறார். 

இந்த பயணத்தின்போது பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தும் அவர், மூலோபாய ஒப்பந்தங்களை இறுதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு ஏற்படுத்தப்படும் ஒப்பந்தங்கள் குறித்த அறிவிப்பு இந்தியாவில் நடைபெற உள்ள ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிகிறது. இந்த ஒப்பந்தம் அனைத்தும் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் சீனாவுக்கு எதிராக இருக்கும் என கூறப்படுகிறது.

Night
Day