2024ல் அதிக முறை இணைய சேவை முடக்கங்களை சந்தித்த நாடுகளின் பட்டியல்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2024ல் அதிக முறை இணைய சேவை முடக்கங்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தை பிடித்துள்ளதாக ஆக்சிஸ் நவ் அமைப்பு நடத்திய ஆய்வில் தகவல் வெளியானது. 


மணிப்பூர் மாநிலம் முதலிடம் பிடித்ததாக கூறப்படும் நிலையில் அங்கு 21 முறை சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் 84 முறை இணைய சேவை முடக்கங்கள் நடந்து இருப்பதாக ஆய்வில் கூறப்படுகிறது. இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள மியான்மர் 85 முறை இணைய சேவையை முடக்கியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

Night
Day