இந்தியா
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் - உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உச்ச நீதிமன்ற?...
2024-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளில் தனி மனிதர்களின் சிறப்பான பணிகளுக்காக ஆண்டு தோறும் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் என்ற 3 பிரிவுகளில் மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 110 பேருக்கு பத்மஸ்ரீ, 17 பேருக்கு பத்ம பூஷன் மற்றும் 5 பேருக்கு பத்ம விபூஷன் என 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கலைப் பிரிவில் கோவையை சேர்ந்த வள்ளி ஒயில் கும்மியாட்ட நாட்டுப்புறக் கலைஞர் பத்ரப்பன் என்பவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 87 வயதான பத்ரப்பன் கும்மி நடனத்தில் சிறந்து விளங்கியதற்காகவும், பெண்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்ததற்காகவும் இவ்விருது வழங்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உச்ச நீதிமன்ற?...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உச்ச நீதிமன்ற?...