22 மாநிலங்களில் என்.டி.ஏ. கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி - மோடி பெருமிதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

22 மாநிலங்களில் என்.டி.ஏ. கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி நடைபெறுவதாக மோடி பெருமிதம் -
கூட்டணிக் கட்சிகளுக்கு தாம் நன்றிக் கடன்பட்டிருப்பதாகவும், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உரை -

NDA கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான நம்பிக்கை மிகவும் வலிமையானது  - 

இந்திய வரலாற்றில் அதிக வெற்றிகளைக் குவித்த கூட்டணி எனவும் பெருமிதம் -

நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல கடினமாக உழைக்கப் போவதாக மோடி பேச்சு -

நாட்டின் வளர்ச்சியில் எந்த ஒரு சமரசமும் செய்யப் போவதில்லை எனவும் திட்டவட்டம். 

தமிழ்நாட்டில், பாஜகவுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்திருப்பதாக மோடி பேச்சு,

தமிழகத்தில் NDA கூட்டணிக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளதாகவும் கணிப்பு -






Night
Day