இந்தியா
2 நாள் பயணமாக தனி விமானத்தில் சவுதி அரேபியாவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடி...
டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் அரசு முறை பயணமாக இன்று சவு?...
சுதந்திரத்திற்கு முன் இளைஞர்களுக்கு எப்படி நாட்டை விடுவிக்கும் பொறுப்பு இருந்ததோ, அதே போல் வரும் 25 ஆண்டுகளில் வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்பும் பொறுப்பு தற்போதும் உள்ளது என்று முதல்முறை வாக்காளர்களை ஒன்றிணைத்த 'நவ் மாட்டேட்டா சம்மேளன நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டங்களில் கூடியிருந்த லட்சக்கணக்கான முதல்முறை வாக்காளர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் உரையாற்றினார். அப்போது ஒருவரின் வாழ்க்கை 18-25 வயதிற்குள் பல மாற்றங்களை காண்கிறது, இந்த மாற்றங்களுக்கு மத்தியில், அனைவரும் ஒரு குறிப்பிடத்தக்க பொறுப்பை நிறைவேற்ற வேண்டும், அதுவே உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் பங்கேற்கும் பொறுப்பு என்று கூறினார்.
டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் அரசு முறை பயணமாக இன்று சவு?...
"Tourist Family" படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்?...