3-வது கட்டமாக நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்கள் வருகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவிலிருந்து மூன்றாம் கட்டமாக 112 இந்தியர்கள் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸை வந்தடைந்தனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கி இருந்தவர்களை அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கெனவே 2 கட்டங்களாக வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது மூன்றாம் கட்டமான 112 இந்தியர்களை நாடு கடத்தியுள்ளது. அவர்கள் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் அமிருதசரஸ் வந்தடைந்தனர். 

Night
Day