இந்தியா
சசி தரூர் காங்கிரசில் இருக்கிறாரா அல்லது பாஜகவில் இணைந்து விட்டாரா? - உதித் ராஜ்...
சசி தரூர் காங்கிரசில் இருக்கிறாரா அல்லது பாஜகவில் இணைந்து விட்டாரா என்பத...
இந்தியா கூட்டணி வென்றால் ஆண்டுக்கு ஒரு பிரதமர் திட்டம் அமலாகும் என்ற பிரதமர் மோடியின் பேச்சிற்கு, அது எங்கள் உரிமை என சிவசேனா உத்தவ் தாக்கரே அணி பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத், ஒரு ஆண்டில் 2 அல்லது 4 பிரதமர்களைக் கூட உருவாக்கும் உரிமை கூட்டணிக்கு உள்ளது என்றும் ஆனால் நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்ல விடமாட்டோம் எனக் குறிப்பிட்டார். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரியை விட கூட்டணி ஆட்சி சிறந்தது என்றும் யாரை பிரதமராக தேர்ந்தெடுப்பது என்பது எங்கள் விருப்பம் என்றும் கூறினார். நடந்து முடிந்த 2 கட்டத் தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வி அடைந்து வருவதாகவும் ராவத் தெரிவித்தார்.
சசி தரூர் காங்கிரசில் இருக்கிறாரா அல்லது பாஜகவில் இணைந்து விட்டாரா என்பத...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...