50 ஆண்டுக்கு பிறகு இந்திய பிரதமர் தோடா பயணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்திற்கு 50 ஆண்டுகளுக்குப் பிறகு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றார் மோடி - முந்தையை ஆட்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சரே இங்கு வருவதற்கு அச்சப்படும் நிலை இருந்ததாக பிரதமர் விமர்சனம்

Night
Day