54-வது வயதில் அடியெடுத்து வைத்தார் ராகுல் காந்தி - தலைமை அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராகுல் காந்தி பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் குவிந்தனர். இந்நிலையில், காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்த ராகுல் காந்திக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து, வாழ்த்துகளை தெரிவித்தனர். 

varient
Night
Day