6 புதிய வழித்தடங்களில் வந்தே பாரத் சேவை - பிரதமர் துவக்கி வைத்தார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

5 ஆயிரத்து 300 கோடி பொருட்செலவில் கட்டப்பட்ட அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்டத்தை பிரதமர் மோடி துவங்கிவைத்தார். 

நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியம் மற்றும் காந்திநகர் செக்டார் 1 இடையே 21 கிமீ தூரத்தை எட்டு நிலையங்களுடன் இணைக்கும் இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். அதன் மூலம் அகமதாபாத் மெட்ரோ தற்போது 54 நிலையங்களுடன் 68 கிமீ நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி மெட்ரோவில் பயணித்து, பொதுமக்கள், மாணவ-மாணவிகளுடன் உற்சாகமாக உரையாற்றியபடி பயணித்தார்.

Night
Day