இந்தியா
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் - உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உச்ச நீதிமன்ற?...
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 5- பேர் இடம் பெற்றுள்ள 9-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில் கா்நாடகத்தின் சிக்கபல்லாப்பூா் தொகுதியில் மூத்த தலைவா் வீரப்ப மொய்லிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக அந்த மாநில முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.சீதாராமின் மகன் ரக்ஷா ராமையா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெல்லாரி தனித் தொகுதியில் துக்காராம், சாமராஜநகர் தனித் தொகுதியில் சுனில் போஸ், ராஜஸ்தானின் பில்வாரா தொகுதி வேட்பாளராக மூத்த தலைவா் சி.பி.ஜோஷி, ராஜசமந்த் தொகுதி வேட்பாளராக தாமோதா் குஜ்ஜாா் ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா். இத்துடன் 211 மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் சார்பில் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உச்ச நீதிமன்ற?...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...